வணிகம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.