சுற்றுலாத் தொழில்துறை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி…
சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டிருப்பதாக ஹோட்டல் தொழில்துறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக,…