உலக செய்திகள்சூடான செய்திகள்

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதியாக பெண் தேர்வு…

(FASTNEWS|COLOMBO) முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் ஜனாதிபதியாக Zuzana Caputova 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுலோவாகியா நாட்டில் நடைபெற்ற…