உள்நாட்டு செய்திகள்

கைத்துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுழல் துப்பாக்கிகளுக்கு பதில் தமக்கு கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது தொடர்பில் அவர்கள், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். இக்குறித்த உறுப்பினர்களில்…