உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியிலும் பதவி என்று வரும்போது உறவுகளுக்கு முதலிடமா?

மைத்ரிபால – ரணில் அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகளை செய்யும் கொள்கையை பின்பற்றிவருகிறது. இதன் ஒருகட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவின் மாமியான சுவர்ணா புஸ்பகாந்தி…