இலங்கை – சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள சுவீடன் வௌிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் இன்று(25) இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வௌிவிவகார அமைச்சின் அழைப்பின்…