உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ள சு.கட்சியினது அமைச்சர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது தொடர்பில் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கலாசார விவகார…