உள்நாட்டு செய்திகள்

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேருக்கு காயம்

(FASTNEWS|COLOMBO) – சூரியவெவ பகுதியில் உள்ள விவசாய சேவை நிலையத்திற்கு அருகாமையில் இராணுவ வீரர்களின் கன ரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.…