சூரியவெவ விளையாட்டரங்கு திருமண நிகழ்வுகளுக்காகவும் திறக்கப்படும் – தயாசிறி
ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டரங்கில், நடத்தப்படும் திருமண வைபவமொன்றுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வாடகை அறவிடப்படும் என்று தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திருமண வைபவங்களிலிருந்து…