சூரிய சக்தி மின்சா ரத்தை மன்னாரில் தயாரிப்பதற்கு அமைச்சர் ரிஷாத் எதிர்ப்பு..
மின்சாரத் தேவைக்காக மன்னாரில் 100MW சூரிய சக்தி மின்சா ரத்தைத் தயாரிப்பதற்கு மின்சக்தி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கடும் எதிர்ப்பைத்…