அமெரிக்காவை தாக்கிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…
(FASTNEWS-AMERICA) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட சூறாவளியால் பலத்த சேதம் அடைந்திருப்பதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 266 கி.மீ.…