உலக செய்திகள்

“செக்ஸ்” வழக்கில் இஸ்ரேல் உள்துறை மந்திரி ராஜினாமா

இஸ்ரேல் உள்துறை மந்திரி சில்வன் ஷலோம், இவர் பல பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்ததாக புகார்கள் எழுந்தது. எனவே, அவர் பதவியை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.…