உள்நாட்டு செய்திகள்

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்ஹாஜ்.எஸ்சீ நாளை (01) இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இவர் நாளை இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்…