இலங்கையின் 8வது பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகியுள்ளன. இதனையடுத்து அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுவார்.…