சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்…
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் செயற்முறை பரீட்சை இன்று(18) ஆரம்பமாகிறது. பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலை மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும்…