ஸ்ரீ. சு. கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று…
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று(08) பிற்பகல் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள “அபேகம” வளாகத்தில் இடம்பெறவுள்ளது.…