செரீனா வில்லியம்ஸ்க்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதம்
(FASTNEWS | COLOMBO) – டென்னிஸ் மைதானத்தை சேதப்படுத்தியதாக முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்க்கு 10,000 அமெரிக்க டொலர்களை விம்பிள்டன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அபராதமாக விதித்துள்ளனர். விம்பிள்டன்…