உள்நாட்டு செய்திகள்

சேனா படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாளை(10) முதல் நட்ட ஈடு..

(FASTNEWS | COLOMBO) – சேனா படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் முதல் கட்ட வேலைத்திட்டம் நாளை(10) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளதாக விவசாய காப்புறுதி…