சைட்டம் மாணவிக்கு எதிராக வைத்திய சபை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு…
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…