சைட்டம் குறித்து வர்த்தமானி அறிவிப்புகள் வெளியாகவில்லை – கோப் குழு அதிரடி…
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான…