உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் GMOA கோரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றினை நேற்று(22) முன்வைத்துள்ளது. குறித்த கோரிக்கை…