சைட்டம் நிறுவனத்தை ஒருபோதும் மூடும் எண்ணம் இல்லை – நெவில் பெர்னாண்டோ திட்டவட்டம்…
இலாபம் உழைக்க தான் நினைத்திருந்தால் வைத்திய நிறுவனத்தை அல்ல கெசினோ நிறுவனத்தையே ஆரம்பித்திருப்பேன் என, சைட்டம் நிறுவனத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சைட்டம் நிறுவனத்தை…