உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் – இரு அமைச்சுகளுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் ​அமைச்சுகள் இரண்டின் அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளனரென, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியமைச்சு…