சோபித தேரரின் இறுதி ஆசை குறித்து எழுத்து மூலம் எதுவும் எழுதிவைக்கவில்லை
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் உயிருடன் இருந்தபோது கூறிய ஆசைக்கு எதிராக இறுதிக் கிரியைகள் நடைபெறுவதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது. சோபித தேரரின் இறுதிக்கிரியை இன்று(12) இடம்பெறுகிறது.…