சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பல் பாதுகாப்பாக மீட்பு…
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் கப்பம் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த கப்பல்…