ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறுகிறார் ஜனக பண்டார தென்னக்கோன்?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து…