சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை?
மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள்…