உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

100 நாட்களுக்குள் புதிய நாட்டிற்கு பதிலாக குழப்பமான சூழலுள்ள  நாடு உருவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டிய அபயராமையில் இன்று காலை…