வடமாகாண அபிவிருத்திக் குழுத்தலைவராக அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியால் நியமிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள், மீண்டும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு வடக்கில் உள்ள பல்வேறு…