ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக நிறுத்தம்…
(FASTNEWS| COLOMBO)- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பணிப்பில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியினை இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமாந்த…