ஜனாதிபதி இன்று(25) சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார்…
சிங்கப்பூருக்கான நான்கு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகரிகள் மாநாட்டில் கலந்து…