ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் கோஹன்க்கு 03 வருட சிறை தண்டனை…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற விசாரணையில், தாம் பொய் கூறியதாக தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர்…