ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைப்பு – விஷேட அதிரடிப்படையினர் இணைப்பு
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்; விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப்…