உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நல்லாட்சிக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் – முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சியின், நல்லாட்சியின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“பெவிதி ஹன்ட” பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை

பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்ததேரை தொலைபேசியில் அழைத்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வில்பத்து காடழிப்பு குறித்து அரசுக்கு தவறான குற்றச்சாட்டு – ஜனாதிபதி

வில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறுபான்மையினரை நாம் அனுசரிக்க வேண்டும் – ஜனாதிபதி மைத்ரிபால

சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு ஸ்ரீலங்காவே என குரல் கொடுப்பவர்கள் நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில்…

உள்நாட்டு செய்திகள்

2016 வேலைப்பளு நிறைந்த ஆண்டாக அமையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

எதிர்காலப் பயணம் வேகமானதாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். வெற்றியின் ஒட்டு மொத்த அறுவடையை பெற்றுக்கொள்ள கூட்டாக இணைந்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆடையின்றி வீதியில் செல்லவா அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ? – ஜனாதிபதி

அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பணிகளுக்காக ஶ்ரீ.சு.கட்சியிடமிருந்து புதிய குழு

உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பணிகளுக்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துக்கள், யோசனைகள் ஆகியவற்றை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்சி சார்பாக விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தக் குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை இரவு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியினை சிக்கலில் மாட்டியுள்ளனர் – நிஸ்ஸங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெருக்கடிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்தை கடற்படையினர் பொறுப்பேற்பதன் மூலம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு இன்று(30) பிரான்சின் பாரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இக்குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் பதவிக்காக போட்டியிட மாட்டேன் – ஜனாதிபதி

பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த தாய்லாந்து உப பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்து உப பிரதமர் Wissanu Krea-ngam ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது தாய்லாந்து உப பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்கள் கருத்து சுதந்திரத்தை நிதானமாக கையாள வேண்டும் – ஜனாதிபதி

அமைச்சரவை அமைச்சர்கள் கருத்துச் சுதந்திரத்தை நிதானமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

நான்கு நாட்களில் எட்டு கோடி வருமானத்தை வசூலித்த அவன்ட் கார்ட்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.நா. தீர்மானம் குறித்து சர்வகட்சி மாநாடு இன்று

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஐ.நா. மனித…