ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு
(FASTNEWS|COLOMBO) – இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுதொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ…