உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவை இன்றும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானில் வீசிய புயல் காரணமாக நரிடா சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீ லங்கன் விமான சேவை இன்றும்(14) இரத்துச் செய்யப்பட்டுள்ளது.