அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இன்று(30) ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இக்குறித்த விஜயமானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டுக் கிளைகள் மறுசீரமைப்பு…