விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது ஊடகங்களுக்கு தடை
(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்…