ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில்…