முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை…
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று(03) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு…