உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு வருகிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…