உலக செய்திகள்

அடுத்த ‘ஜி-7’ மாநாடு டிரம்பின் சொகுசு விடுதியில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ‘ஜி-7’ மாநாடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.