ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை பதவிக்கு ஜீ.எஸ்.விதானகே நியமிப்பு…
ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…