ஜெனீவா யோசனை குறித்த விசாரணைகளுக்கு மேலைத்தேய தரப்பினர் தேவையில்லை…
இலங்கைக்கு எதிரான ஜெனீவா யோசனை குறித்த விசாரணைகளுக்கு எந்தவொரு மேலைத்தேய தரப்பினரும் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில்…