ஜெர்மனுக்கு குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் – சர்வதேச கால்பந்து போட்டி இடைநிறுத்தம்
ஜெர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனும் அச்சுறுத்தல் காரணமாக ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி இருபது நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் ஹானோவர்…