ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து
ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad…