சேயா கொலை விவகாரம் – ஜே.எம்.ஓ.வின் அறிக்கைகள் முரணானவை
கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவன் தொடர்பில் நீர்கொழும்பு சட்டவைத்திய…