உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜே.வி.பி இருக்கும் வரையில் இனமோதலுக்கு இடமளியேன் – அநுர

தமது கட்சி அரசியலில் இருக்கும்வரை மீண்டும் ஒரு இனவாத மோதல் நாட்டில் உருவாக்க இடமளிக்கப் போவதில்லையென ஜே.வி. பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார…