உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுனவின் சுயநலத்தின் முன் நல்லாட்சிக் கொள்கை மடிந்தது – ஹந்துன்னெத்தி

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சுயநலத்தின் முன் நல்லாட்சிக் கொள்கை மடிந்துபோயுள்ளதாக ஜே.வி.பி.நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி விமர்சித்துள்ளார். துறைமுகங்கள், கப்பல்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது…