ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை…
சொத்துக்கள் தொடர்பிலான விவரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(29)…